தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, நவம்பர் 6ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்
x
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, நவம்பர் 6ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், தீபாவளியை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. அங்கு வாழும் இந்தியப் பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, உற்சாகமாக நடனமாடினர்.

Next Story

மேலும் செய்திகள்