"மாநில அரசின் சட்டத்தையும் திரைத்துறையினர் மதிக்க வேண்டும்" - அமைச்சர் கடம்பூர் ராஜு

திரைப்பட தணிக்கைத் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மதிக்க வேண்டும் என கூறும் திரைத் துறையினர், மாநில அரசின் சட்டத்தையும் மதிக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் சட்டத்தையும் திரைத்துறையினர் மதிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
x
திரைப்பட தணிக்கைத் தொடர்பான மத்திய அரசின்  சட்டத்தை மதிக்க வேண்டும் என கூறும் திரைத் துறையினர், மாநில அரசின் சட்டத்தையும் மதிக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்