நீங்கள் தேடியது "AIADMK Protests"
20 July 2023 7:05 AM GMT
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
20 July 2023 6:01 AM GMT
🔴LIVE : விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்
12 Nov 2018 3:04 AM GMT
"திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்" - அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்
திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்
11 Nov 2018 8:38 AM GMT
மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் நடிகர்கள் திரைப்பட கட்டணம் குறித்து வாய் திறக்காதது ஏன்? - நடிகர் ராதாரவி விளக்கம்
ஊழல், மக்கள் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்கும் நடிகர்கள், தாங்கள் நடித்த படம் வெளியாகும் முதல் நாளன்று அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது தொடர்பான புகார் குறித்து வாய் திறக்காதது ஏன் என்ற கேள்விக்கு நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.
11 Nov 2018 4:27 AM GMT
"மாநில அரசின் சட்டத்தையும் திரைத்துறையினர் மதிக்க வேண்டும்" - அமைச்சர் கடம்பூர் ராஜு
திரைப்பட தணிக்கைத் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மதிக்க வேண்டும் என கூறும் திரைத் துறையினர், மாநில அரசின் சட்டத்தையும் மதிக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 3:48 AM GMT
தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் - திருநாவுக்கரசர்
தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 3:41 AM GMT
விலையில்லா பொருட்களை விபரீதமாக சித்தரிப்பது தவறு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விலையில்லா பொருட்களை விபரீதமாக சித்தரித்து மக்களிடத்தில் விஷத்தை தூவுவது தவறான செயல் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.