நீங்கள் தேடியது "Raghava Lawrence"
18 Sep 2022 3:11 PM GMT
"காலில் விழுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" - ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ
4 Feb 2022 1:34 PM GMT
லாரன்ஸ் செலுத்திய நன்றிக்கடன்...நெகிழ்வோடு பகிர்ந்த டி.ஆர்
லாரன்ஸ் செலுத்திய நன்றிக்கடன்...நெகிழ்வோடு பகிர்ந்த டி.ஆர்
13 Jan 2020 5:00 AM GMT
மல்லர்கம்ப கலைகளில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளிகள் - அரிய கலையில் அசத்தும் இளைஞர்கள்
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், கை, கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள், பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்ப கலையில் ஈடுபட்டு, காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
10 Dec 2019 5:07 AM GMT
தமிழக அமைச்சரிடம் உதவி கேட்ட லாரன்ஸ்
சமூக வலைதளங்களின் வழியாக தன்னிடம் பலரும் மருத்துவ உதவி கோருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
22 May 2019 6:40 AM GMT
திருநங்கைகளின் நடனங்களுடன் களைகட்டிய கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா
சிதம்பரம் அருகே, நடைபெற்ற கூத்தாண்டவர் கோயில் திருவிழா, திருநங்கைகளின் அழகிப் போட்டி மற்றும் ஆடல்பாடல்களுடன் களைகட்டியது.
27 Nov 2018 4:35 PM GMT
அரசுப்பள்ளி சீரமைப்பு : நடிகர் லாரன்ஸ் உதவி
கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம், கீழையூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளை, புனரமைக்க, நடிகர் ராகவா லாரன்ஸ், முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாயை, மாவட்ட கல்வி அலுவலர் அமுதாவிடம் வழங்கினார்.
25 Nov 2018 9:14 AM GMT
"குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா" - ரஜினிகாந்த் ஆவேசம்
குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்படுவதாகவும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
22 Nov 2018 10:44 AM GMT
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக 50 வீடுகள் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு சுமார் 50 வீடுகளை கட்டி கொடுக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
3 Sep 2018 2:13 AM GMT
ஆதரவின்றி தவித்த பள்ளிச் சிறுவன், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்ப்பு
சென்னை, வடபழனியில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த 15வயது சிறுவனை, போலீசார் மீட்டு அவனது விருப்பப்படி நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்த்தனர்.
23 Aug 2018 7:32 AM GMT
"கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு" - ராகவா லாரன்ஸ்
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20 Aug 2018 4:07 PM GMT
"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை
முழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்
1 Aug 2018 4:21 AM GMT
லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி : வீடியோ வெளியிட்டு லாரன்சிற்கு பதிலடி
நடிப்பு திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தர தயார் என லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டி சவாலை ஏற்றுகொண்டுள்ளார்.