நீங்கள் தேடியது "Prasanth"

61  உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் : நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்
15 Jun 2019 8:41 AM GMT

61 உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் : நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 61 உறுப்பினர்கள் குறித்து சங்க பதிவுத்துறை விளக்கம் கோரியுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் - களத்தில் 68 வேட்பாளர்கள்
15 Jun 2019 4:43 AM GMT

நடிகர் சங்க தேர்தல் - களத்தில் 68 வேட்பாளர்கள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 68 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

நடிகர் சங்கத்தில் ஒற்றுமை அவசியம் - நடிகர்  சரத்குமார்
14 Jun 2019 12:06 PM GMT

"நடிகர் சங்கத்தில் ஒற்றுமை அவசியம்" - நடிகர் சரத்குமார்

நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் : பாக்கியராஜ் தலைமையிலான அணி  கமலுடன் சந்திப்பு
14 Jun 2019 12:03 PM GMT

நடிகர் சங்க தேர்தல் : பாக்கியராஜ் தலைமையிலான அணி கமலுடன் சந்திப்பு

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான அணியினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முதல் பணி - பாக்கியராஜ்
13 Jun 2019 9:54 AM GMT

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முதல் பணி - பாக்கியராஜ்

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.

ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்துடன் சந்திப்பு...
13 Jun 2019 8:26 AM GMT

ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்துடன் சந்திப்பு...

பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.

பிரசாந்த் ஜோடியாக, மிஸ் இந்தியா அனு கீர்த்தி
8 April 2019 4:28 AM GMT

பிரசாந்த் ஜோடியாக, 'மிஸ் இந்தியா அனு கீர்த்தி

'சாக்லேட்' படத்துக்குப் பிறகு பிரசாந்த் - இயக்குநர் வெங்கடேஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்,

மீ டூ பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா
2 Nov 2018 3:47 PM GMT

'மீ டூ' பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா

மீ டூ - பிரசாரத்தின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்ல என்றும், மன்னிக்கக்கூடிய அளவிலான தவறுகளை விட்டு விடலாம் என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.