ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்துடன் சந்திப்பு...

பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.
x
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினர். ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ், மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் நடிகர் கட்டிடத்தை கட்டி முடிப்பதே தங்களின் முதல் பணி என்று தெரிவித்தனர்.
 

Next Story

மேலும் செய்திகள்