நீங்கள் தேடியது "Pandey"

ஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்
5 Sep 2018 12:09 PM GMT

ஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்

இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர்

எல்லோரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது -  நாஞ்சில் சம்பத் அதிரடி
31 Aug 2018 4:56 PM GMT

எல்லோரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது - நாஞ்சில் சம்பத் அதிரடி

நடிகர்கள், அரசியலில் கால் ஊன்ற முடியாது

ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
27 Aug 2018 12:14 PM GMT

ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மற்றும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியை பெறுவதில் என்ன சிக்கல்? :  ஹெச். ராஜா விளக்கம்
26 Aug 2018 5:59 AM GMT

"ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியை பெறுவதில் என்ன சிக்கல்?" : ஹெச். ராஜா விளக்கம்

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் தருவதாகக் கூறிய நிவாரண நிதியை பெற தடையாக இருப்பது எது என்பது குறித்த கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

(25.08.2018)கேள்விக்கென்ன பதில் - கேரளா வெள்ளத்துக்கு காரணம் சபரிமலை வழக்கா...? பதிலளிக்கிறார் ஹெச்.ராஜா
25 Aug 2018 5:34 PM GMT

(25.08.2018)கேள்விக்கென்ன பதில் - கேரளா வெள்ளத்துக்கு காரணம் சபரிமலை வழக்கா...? பதிலளிக்கிறார் ஹெச்.ராஜா

(25.08.2018)கேள்விக்கென்ன பதில் - கேரளா வெள்ளத்துக்கு காரணம் சபரிமலை வழக்கா...? பதிலளிக்கிறார் ஹெச்.ராஜா

(24/08/2018) ஆயுத எழுத்து : தமிழக அரசியலில் மாறுகிறதா கூட்டணி கணக்கு?
24 Aug 2018 4:52 PM GMT

(24/08/2018) ஆயுத எழுத்து : தமிழக அரசியலில் மாறுகிறதா கூட்டணி கணக்கு?

(24/08/2018) ஆயுத எழுத்து : தமிழக அரசியலில் மாறுகிறதா கூட்டணி கணக்கு?...சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி , காங்கிரஸ்//ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்//குறளார் கோபிநாத் , அதிமுக

(22/08/2018) ஆயுத எழுத்து : அதிமுக செயற்குழு : ஓபிஎஸ்-ஈபிஎஸ் திட்டமென்ன ?
22 Aug 2018 4:38 PM GMT

(22/08/2018) ஆயுத எழுத்து : அதிமுக செயற்குழு : ஓபிஎஸ்-ஈபிஎஸ் திட்டமென்ன ?

ஆயுத எழுத்து : அதிமுக செயற்குழு : ஓபிஎஸ்-ஈபிஎஸ் திட்டமென்ன ? சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி , அதிமுக// கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி// ப்ரியன்

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்
22 Aug 2018 2:00 PM GMT

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்ட சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

கருணாநிதி நினைவிடத்தில் இசையஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்
22 Aug 2018 11:07 AM GMT

கருணாநிதி நினைவிடத்தில் இசையஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்

கருணாநிதி நினைவிடத்தில், அவரது புகழ் பாடி தி.மு.க.வினர் இசையஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி
20 Aug 2018 5:31 AM GMT

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி

சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...
19 Aug 2018 5:10 PM GMT

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தமிழக அரசியலில் அடுத்தது என்ன..? - மக்கள் மன்றம் பார்வையாளர்கள் கருத்து
19 Aug 2018 5:18 AM GMT

தமிழக அரசியலில் அடுத்தது என்ன..? - மக்கள் மன்றம் பார்வையாளர்கள் கருத்து

தமிழக அரசியலில் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.