ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மற்றும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
x
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மற்றும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் செய்திருப்பதாகவும், இவ்விரு பதவிகளுக்கான முடிவுகளை நாளை நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பார் எனவும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்