நீங்கள் தேடியது "Arulnithi"

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...
13 April 2019 12:42 AM GMT

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...

வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்
12 April 2019 9:16 PM GMT

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்

திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் அருள் நிதியின் அடுத்த படம் கே-13
4 Jan 2019 6:29 AM GMT

நடிகர் அருள் நிதியின் அடுத்த படம் 'கே-13'

தமிழ் சினிமாவில், சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, 'கே-13' படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
27 Aug 2018 12:14 PM GMT

ஸ்டாலின், துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மற்றும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே மனுதாக்கல் - அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்
22 Aug 2018 2:00 PM GMT

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்ட சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி
20 Aug 2018 5:31 AM GMT

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி

சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...
19 Aug 2018 5:10 PM GMT

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜயகுமார் அஞ்சலி...
10 Aug 2018 2:21 PM GMT

கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜயகுமார் அஞ்சலி...

கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை - நடிகர் விஜயகுமார்

கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி...
10 Aug 2018 2:17 PM GMT

கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி...

பெரியார் சொன்னதை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி - நடிகர் கார்த்தி

அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...
10 Aug 2018 1:57 PM GMT

அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

மு.க ஸ்டாலின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகனை, சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.