நடிகர் அருள் நிதியின் அடுத்த படம் 'கே-13'

தமிழ் சினிமாவில், சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, 'கே-13' படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அருள் நிதியின் அடுத்த படம் கே-13
x
தமிழ் சினிமாவில், சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, 'கே-13' படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில், அருள்நிதிக்கு ஜோடியாக ஷரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்', சமீபத்தில் வெளியானது. இதில், தலைப்பு K-13 என்பதை பூட்டின் சாவி துளை போல் வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்