நீங்கள் தேடியது "Palanivel Thiagarajan"

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல் - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
10 Aug 2021 7:54 AM GMT

"தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல்" - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடி வந்துள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
9 July 2021 1:23 PM GMT

"முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடி வந்துள்ளது" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

ஜி.எஸ்.டி தொடர்பான அமைச்சர்கள் குழு.. பழனிவேல் தியாகராஜனை இணைக்க கோரிக்கை
30 May 2021 8:04 AM GMT

ஜி.எஸ்.டி தொடர்பான அமைச்சர்கள் குழு.. பழனிவேல் தியாகராஜனை இணைக்க கோரிக்கை

கொரோனா சிகிச்சைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது தொடர்பான அமைச்சர்கள் குழுவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இணைக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
8 Feb 2019 12:30 AM GMT

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதி மேலாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடுவதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.