ஜி.எஸ்.டி தொடர்பான அமைச்சர்கள் குழு.. பழனிவேல் தியாகராஜனை இணைக்க கோரிக்கை

கொரோனா சிகிச்சைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது தொடர்பான அமைச்சர்கள் குழுவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இணைக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஜி.எஸ்.டி தொடர்பான அமைச்சர்கள் குழு.. பழனிவேல் தியாகராஜனை இணைக்க கோரிக்கை
x
ஜி.எஸ்.டி தொடர்பான அமைச்சர்கள் குழு.. பழனிவேல் தியாகராஜனை இணைக்க கோரிக்கை 

கொரோனா சிகிச்சைப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது தொடர்பான அமைச்சர்கள் குழுவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இணைக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். கொரோனா சிகிச்சைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்ய, பல்வேறு மாநிலங்களின் உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்  பழனிவேல் தியாகராஜனையும் இணைக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்