"திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிட முடியாத சூழல் உள்ளது"- அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்

x

தமிழகத்தின் செயல் திறன் சரிந்துள்ளதால், திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவிட முடியாத சூழல் உள்ளதாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்