நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதி மேலாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடுவதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
x
நிதி மேலாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம்  தெரியாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடுவதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த,  திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.டி ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்