நீங்கள் தேடியது "financial crisis"

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்
7 Dec 2019 10:42 AM GMT

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்

ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
8 Feb 2019 12:30 AM GMT

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதி மேலாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடுவதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சாலைகளை மறித்து நிறுத்தப்பட்ட லாரிகள் : உதவிப்பொருட்களை அரசே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
7 Feb 2019 9:47 PM GMT

சாலைகளை மறித்து நிறுத்தப்பட்ட லாரிகள் : உதவிப்பொருட்களை அரசே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மற்ற நாடுகளின் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வராத வண்ணம், கொலம்பியா எல்லையில் அமைந்துள்ள இணைப்பு பாலத்தில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளை வெனிசுலா அரசு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் ஏசி வசதியுடன் 80 பேட்டரி பேருந்துகள் - போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
4 Sep 2018 12:03 PM GMT

"விரைவில் ஏசி வசதியுடன் 80 பேட்டரி பேருந்துகள்" - போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னையில் முதற்கட்டமாக ஏசி வசதியுடன் 80 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

பேருந்து கட்டணம் இனி உயராது - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு
17 July 2018 4:27 PM GMT

பேருந்து கட்டணம் இனி உயராது - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில், இனி பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மட்டுமே சிற்றுந்து சேவை - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
28 Jun 2018 11:13 AM GMT

"சென்னையில் மட்டுமே சிற்றுந்து சேவை" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்து சேவையை பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்