"சென்னையில் மட்டுமே சிற்றுந்து சேவை" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்து சேவையை பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
சென்னையில் மட்டுமே சிற்றுந்து சேவை - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்து சேவையை பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் தமிழக அரசுக்கு  இல்லை என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் 
புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் மாற்றுப் பேருந்து உள்பட 210 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்