நீங்கள் தேடியது "one"

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்
16 April 2021 7:12 PM IST

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

6 வயது சிறுவனுக்கு இளம் யோகா சாதனையாளர் விருது
26 April 2019 9:38 AM IST

6 வயது சிறுவனுக்கு இளம் யோகா சாதனையாளர் விருது

6 வயது சிறுவன் ஜித்தேஷூக்கு இளம் யோகா சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்த பரிதாபம்
6 Feb 2019 5:21 PM IST

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

உடற்பயிற்சியில் 17 சாதனைகள் படைத்த மாணவர்கள் : ஐஸ்கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா
3 Feb 2019 10:03 AM IST

உடற்பயிற்சியில் 17 சாதனைகள் படைத்த மாணவர்கள் : ஐஸ்கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா

சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார்.

மல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...
9 Dec 2018 12:51 PM IST

மல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...

'கஜா' புயல் பாதிப்பால் புதுக்கோட்டை பகுதிகளில் மலர் சாகுபடி முடங்கிய நிலையில், சந்தைக்கு வரும் வெளியூர் பூக்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது

ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...
29 Nov 2018 6:59 PM IST

ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார்.

புயலில் சாய்ந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் - பார்வையிட அதிகாரிகள் வரவில்லை - பொதுமக்கள் குற்றசாட்டு
19 Nov 2018 2:58 PM IST

புயலில் சாய்ந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் - பார்வையிட அதிகாரிகள் வரவில்லை - பொதுமக்கள் குற்றசாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட அரசு அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது - அமைச்சர் காமராஜ்
10 Nov 2018 6:24 PM IST

"ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு...
17 Oct 2018 12:15 PM IST

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு...

பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.