உடற்பயிற்சியில் 17 சாதனைகள் படைத்த மாணவர்கள் : ஐஸ்கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா
பதிவு : பிப்ரவரி 03, 2019, 10:03 AM
சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார்.
சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார். 5 வயது முதல் 16 வயது வரை மாணவர்கள் தண்டால், சிரசாசனம், சக்கராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.  முருகேசன் என்ற இளைஞர் ஐஸ் கட்டி மீது யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.