ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார்.
ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை  கொடுத்துள்ளார். ஆளுநரின் ஒரு மாத ஊதியம் மூன்றரை  லட்சம் ரூபாயாகும். 

Next Story

மேலும் செய்திகள்