நீங்கள் தேடியது "Month"

செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது காப்பான் திரைப்படம்
4 Aug 2019 12:41 PM GMT

செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது 'காப்பான்' திரைப்படம்

அயன், மாற்றான் படவரிசையில், இயக்குநர் கே.வி. ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'காப்பான்', செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது

ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...
29 Nov 2018 1:29 PM GMT

ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார்.

ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு
7 Nov 2018 11:31 AM GMT

ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும்13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்...
14 Oct 2018 3:00 PM GMT

60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்...

டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

ரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2 Oct 2018 7:20 AM GMT

ரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்...
15 Sep 2018 3:13 AM GMT

ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்...

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தேதியை வைத்து கிழமையை சொல்லி அசத்தும் மாணவன்
2 Sep 2018 5:07 PM GMT

தேதியை வைத்து கிழமையை சொல்லி அசத்தும் மாணவன்

ஹரிஷ் என்ற மாணவன் ஒரு ஆண்டின் மாதம் மற்றும் தேதியை கூறினால் அன்று என்ன கிழமை என்பதை சரியாக சொல்லி அசத்தி வருகிறான்.

சாவன் மாத கடைசி திங்கட்கிழமை : சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு
20 Aug 2018 7:17 AM GMT

"சாவன்" மாத கடைசி திங்கட்கிழமை : சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

"சாவன்' என்றழைக்கப்படும் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்,கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி - வரும் 20ம் தேதி முதல் ஆரம்பம்
19 Aug 2018 8:38 AM GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி - வரும் 20ம் தேதி முதல் ஆரம்பம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி துவங்குகிறது

ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி
11 Aug 2018 10:40 AM GMT

ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி

ஆடி அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.