செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது 'காப்பான்' திரைப்படம்

அயன், மாற்றான் படவரிசையில், இயக்குநர் கே.வி. ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'காப்பான்', செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது
செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது காப்பான் திரைப்படம்
x
அயன், மாற்றான் படவரிசையில், இயக்குநர் கே.வி. ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'காப்பான்', செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட நட்சத்திர கூட்டணி களமிறங்கியுள்ளது. இம்மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு 'காப்பான்' வெளியீடு மாற்றப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்