நீங்கள் தேடியது "Kaappaan"

தடைகளைத் தாண்டி வெளிவரும் காப்பான் : நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
19 Sep 2019 10:15 PM GMT

தடைகளைத் தாண்டி வெளிவரும் காப்பான் : நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

காப்பான் திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது
18 Sep 2019 9:41 PM GMT

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

காப்பான்  படத்தின் கதை விவகாரம் குறித்து வழக்கு தொடர முடிவு
13 Sep 2019 2:14 AM GMT

"காப்பான் " படத்தின் கதை விவகாரம் குறித்து வழக்கு தொடர முடிவு"

காப்பான் படத்தின் கதை விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது காப்பான் திரைப்படம்
4 Aug 2019 12:41 PM GMT

செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது 'காப்பான்' திரைப்படம்

அயன், மாற்றான் படவரிசையில், இயக்குநர் கே.வி. ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'காப்பான்', செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது

நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
21 July 2019 6:36 PM GMT

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை, மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் - சமுத்திரக்கனி
14 April 2019 6:55 AM GMT

மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை, மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் - சமுத்திரக்கனி

அம்பேத்கரின் 128வது பிறந்தநாளான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.