"காப்பான் " படத்தின் கதை விவகாரம் குறித்து வழக்கு தொடர முடிவு"
பதிவு : செப்டம்பர் 13, 2019, 07:44 AM
மாற்றம் : செப்டம்பர் 13, 2019, 07:46 AM
காப்பான் படத்தின் கதை விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
காப்பான்  படத்தின் கதை விவகாரம் குறித்து, தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்,  எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, படம் வெளியாக தயாராக உள்ள நிலையில் இதுபோன்ற வழக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக வழக்கு ஒன்றை, தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2 views

சல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.

1 views

புதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...!!

ஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.

3 views

தமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்

கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

1 views

"பிச்சைக்காரன்-2" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.

3 views

குட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..

காளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

0 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.