நீங்கள் தேடியது "September"

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
24 July 2020 10:54 AM GMT

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில்   தொடங்கும்
27 May 2020 2:57 AM GMT

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்கும்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது காப்பான் திரைப்படம்
4 Aug 2019 12:41 PM GMT

செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது 'காப்பான்' திரைப்படம்

அயன், மாற்றான் படவரிசையில், இயக்குநர் கே.வி. ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'காப்பான்', செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது

ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்
29 Sep 2018 6:24 AM GMT

ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

விளையாட்டு திருவிழா - 28.09.2018
28 Sep 2018 2:55 PM GMT

விளையாட்டு திருவிழா - 28.09.2018

ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? - இந்தியா, வங்கதேசம் இடையே கடும் போட்டி

விளையாட்டு திருவிழா - 27.09.2018
27 Sep 2018 3:01 PM GMT

விளையாட்டு திருவிழா - 27.09.2018

ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? - இந்தியா Vs வங்கதேசம் நாளை மோதல்

ஒரே தேசம் - 15.09.2018
16 Sep 2018 5:25 AM GMT

ஒரே தேசம் - 15.09.2018

ஒரே தேசம் - 15.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.

செப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
8 Sep 2018 2:07 AM GMT

செப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு
28 Aug 2018 12:36 PM GMT

தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், வரும் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில், அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது

வீட்டு வாசலுக்கே வரும் வங்கி சேவை
25 Aug 2018 7:53 AM GMT

வீட்டு வாசலுக்கே வரும் வங்கி சேவை

வங்கி சேவையை வீட்டு வாசலுக்கே கொண்டு வரும் புதிய வங்கியை, வரும் 1-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரம் : வருகிற செப்டம்பர் மாதம் பணி நிறைவு
26 July 2018 2:43 AM GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரம் : வருகிற செப்டம்பர் மாதம் பணி நிறைவு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.