60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்...

டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்...
x
டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. சென்னையில் இருந்து செங்கோட்டை,திருநெல்வேலி,நாகர்கோவில், எர்ணாகுளம், அஹமதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கும், புதுச்சேரியில் இருந்து சென்னை வழியாக சந்திரகாச்சி மற்றும் ஹைதராபாத்திற்கும் ,கொச்சுவேலியில் இருந்து சென்னை வழியாக ஹைதராபாத் மற்றும் அஹமதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கும் டிசம்பர் மாதம் முழுவதும் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு, சென்னை சென்ட்ரல், எழும்பூர்,தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், இணையதளம் வழியாகவும் இன்று  தொடங்கியது.

Next Story

மேலும் செய்திகள்