பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு...

பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு...
x
பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சிறுவனுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தங்கள் பகுதியில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்