திருச்சி ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு...

திருச்சி ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு...
Published on

ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி: மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு

காளை முட்டியதில் படுகாயமடைந்த பார்வையாளர் முருகன்(54) உயிரிழப்பு

X

Thanthi TV
www.thanthitv.com