நீங்கள் தேடியது "not"

அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல -  திருமாவளவன்
7 Nov 2018 11:05 AM GMT

"அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல" - திருமாவளவன்

சாதியை மையமாக வைத்து அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிறிசேன அரசில் இணைய முடியாது - நேரடியாக கூறிவிட்டோம் - இலங்கை எம்.பி., மனோ கணேசன்
7 Nov 2018 10:28 AM GMT

"சிறிசேன அரசில் இணைய முடியாது - நேரடியாக கூறிவிட்டோம்" - இலங்கை எம்.பி., மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிசேன அரசுடன் இணைய முடியாது என கூறிவிட்டதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
3 Nov 2018 10:59 PM GMT

திற்பரப்பு அருவியில் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சிற்றாறு அணை ஒன்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம் - விஜயபாஸ்கர்
25 Oct 2018 2:01 AM GMT

"கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம்" - விஜயபாஸ்கர்

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ரிங் மாஸ்டர்கள் அல்ல, அவர்கள் கிங் மாஸ்டர்கள் - தமிழிசை
24 Oct 2018 12:58 PM GMT

"பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ரிங் மாஸ்டர்கள் அல்ல, அவர்கள் கிங் மாஸ்டர்கள்" - தமிழிசை

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் 'கிங் மாஸ்டர்களாக' இருந்து வழி நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
24 Oct 2018 12:15 PM GMT

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் - வேளாகுறிச்சி ஆதினம்
23 Oct 2018 2:32 PM GMT

"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்" - வேளாகுறிச்சி ஆதினம்

உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் துன்பங்களை தவிர்க்கவே சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என வேளாகுறிச்சி ஆதினம் ஸ்ரீ சத்திய ஞான மஹா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

சபரிமலை பிரச்சனையை அரசியலாக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
17 Oct 2018 1:24 PM GMT

சபரிமலை பிரச்சனையை அரசியலாக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
17 Oct 2018 12:23 PM GMT

"இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

தசரா விழாவில் பாலியல் தொந்தரவு புகார் : உண்மையில்லை என போலீசார் விளக்கம்
17 Oct 2018 6:56 AM GMT

தசரா விழாவில் பாலியல் தொந்தரவு புகார் : உண்மையில்லை என போலீசார் விளக்கம்

மைசூரு தசரா விழாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
11 Oct 2018 10:54 AM GMT

"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எளிமையாக வாழ்ந்தால் ஊழல் தேவைப்படாது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
7 Oct 2018 3:54 PM GMT

"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் தேவைப்படாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

எளிமையாக வாழ்ந்தால், ஊழல் தேவைப்படாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.