"இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
x
இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். பாகல்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு 71 வயதாகி விட்டதாகவும், இதுவரை எட்டு முறை தேர்தல்களில் வெற்றி பெற்றது திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தார். தற்போதைய 5 ஆண்டு பதவி காலத்தில் மக்களுக்கு தேவையானதை செய்து ​விட்டு, அந்த திருப்தியுடன், இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை எனவும் சித்தராமையா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்