நீங்கள் தேடியது "Neet Entrance Exam"
27 Sep 2019 1:20 PM GMT
கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை - மருத்துவ கல்வி இயக்குனர்
கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை என்பது மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
26 Sep 2019 12:14 PM GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் : "உடனடி நடவடிக்கை தேவை" - வாசன்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
26 Sep 2019 11:40 AM GMT
நீட் ஆள்மாறாட்டம்: கோவையில் சிக்கிய மேலும் இரு மாணவர்கள் - முன்கூட்டியே செய்தி வெளியிட்ட தந்தி டி.வி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் சென்னை மாணவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்து இருக்கலாம் என்ற தகவல் முன்கூட்டியே வெளியானது.
25 Sep 2019 10:32 PM GMT
குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார் உதித் சூர்யா : தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரை, தேனி அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sep 2019 1:19 PM GMT
நீட் ஆள்மாறாட்டம் - குடும்பத்துடன் உதித் சூர்யா கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sep 2019 12:07 PM GMT
நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா குடும்பத்துடன் கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Sep 2019 11:11 AM GMT
நீட் ஆள்மாறாட்ட விசாரணைக்காக உதித் சூர்யா சிபிஐயிடம் சரணடைய உத்தரவு
நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா சிபிசிஜடி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
21 Sep 2019 9:32 PM GMT
"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்" - அமைச்சர் செங்கோட்டையன்
"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்"
21 Sep 2019 7:27 PM GMT
"நீட் தேர்வால் கனவாகி போன மருத்துவ படிப்பு : துணை மருத்துவ படிப்புகளில் சேர அதிக ஆர்வம்"
பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் ஆர்வம்
7 July 2019 3:00 AM GMT
பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. கண்டனம்
நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளைப் வெளிப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
13 Jun 2019 8:46 AM GMT
நீட் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
13 Jun 2019 8:15 AM GMT
மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தில் தேவையற்ற சான்றுகள் - வைகோ கண்டனம்
'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களை வடிகட்டி, அவர்களுக்கான வாய்ப்பை மறுக்கும் சதி என வைகோ தெரிவித்துள்ளார்.