"நீட் தேர்வால் கனவாகி போன மருத்துவ படிப்பு : துணை மருத்துவ படிப்புகளில் சேர அதிக ஆர்வம்"

பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் ஆர்வம்
x
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவாகி போன நிலையில் தமிழகத்தில் நர்சிங், மருந்தாளுனர், பிசியோதெரபி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவ -மாணவிகள் அதிக  ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்