நீட் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீட் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
x
இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யக் கோரி தேர்வர்கள் பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்