நீங்கள் தேடியது "Narendra"
29 May 2019 7:25 AM IST
பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்பு
பிரதமராக நரேந்திர மோடி, நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
29 Oct 2018 2:46 AM IST
ஃபனுக் தொழிற்சாலையை பார்வையிட்டார், மோடி : மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர் அபே
யமானாஷியில் உள்ள இயந்திர ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஃபனுக் தொழிற்சாலையை, அபேவுடன், பிரதமர் மோடி பார்வையிட்டார், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இல்லத்தில், பிரதமர் மோடிக்கு, விருந்து அளித்தார்.
28 Oct 2018 5:57 AM IST
2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோ சென்றுள்ளார்.
27 Sept 2018 7:03 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு சாம்பியன் ஆப் த எர்த் விருது
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 Sept 2018 11:33 AM IST
"வாக்கு வங்கி அரசியல் சமுதாயத்தையே அழித்துவிட்டது" - பிரதமர் நரேந்திர மோடி
வாக்கு வங்கி அரசியல், ஒட்டுமொத்த சமுதாயத்தையே கரையானை போல் அழித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
22 Sept 2018 5:38 PM IST
ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது மவுனமாக இருப்பது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி
ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது, மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Sept 2018 9:12 PM IST
சர்வதேச வர்த்தக கூட்டரங்கு அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
டெல்லியில், சர்வதேச வர்த்தக கூட்ட அரங்குக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
15 Sept 2018 12:11 PM IST
புதிய தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி புதிய தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
15 Sept 2018 9:17 AM IST
பிரதமர் மோடியுடன், அருண் ஜெட்லி சந்திப்பு : பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லியில், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
11 Sept 2018 8:01 AM IST
பிரதமர் மோடியுடன் இலங்கை எம்.பி.க்கள் குழு சந்திப்பு
பிரதமர் மோடியை, இலங்கையில் இருந்து வந்த எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.
7 Sept 2018 9:17 PM IST
டெல்லியில் முதலாவது சர்வதேச மொபிலிட்டி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி விஞ்ஞான் பவனில் 2 நாள் நடைபெறும் முதலாவது குளோபல் மொபிலிட்டி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.
6 Sept 2018 9:40 PM IST
பிரதமருடன் அமெ. வெளியுறவு அமைச்சர் சந்திப்பு...
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.











