பிரதமர் மோடியுடன், அருண் ஜெட்லி சந்திப்பு : பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசனை
பதிவு : செப்டம்பர் 15, 2018, 09:17 AM
டெல்லியில், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
* டெல்லியில், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவருடன் நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் ஆகியோரும் உடன் இருந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அருண் ஜெட்லி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது,  இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது என்றார்.


* இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் வெளிப்புற விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அத்தியாவசியமற்ற இறக்குமதி பொருட்களை குறைக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்...

தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

256 views

மின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

52 views

வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

647 views

பிற செய்திகள்

சபரிமலை வழக்கு - ஜன. 22ல் விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள், வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

10 views

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

190 views

நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள் : கஜா புயலால் தாமதம் ஏற்படுமா?

கஜா புயல் திசை மாறினால் ஜி.எஸ்.எல்.வி. ஜி-சாட்-29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

78 views

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் செல்போன் செயலி அறிமுகம்

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் Mobile App ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

6899 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

104 views

மல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை : எலும்பை முறித்த வீராங்கனை

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4943 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.