நீங்கள் தேடியது "Muslims"

பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார் - முத்தரசன்
6 Feb 2020 10:32 AM GMT

"பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார்" - முத்தரசன்

நடிகர் ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது என்றும், அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?
5 Feb 2020 5:00 PM GMT

(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?

சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி

463-வது கந்தூரி சந்தனக்கூடு விழா - தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தொழுகை
5 Feb 2020 11:51 AM GMT

463-வது கந்தூரி சந்தனக்கூடு விழா - தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தொழுகை

நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார்.

ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார் - திருமாவளவன்
5 Feb 2020 9:29 AM GMT

"ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்
27 Jan 2020 8:18 AM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியர்கள் கொண்டாடிய மாட்டுப்பொங்கல் விழா
16 Jan 2020 9:09 PM GMT

இஸ்லாமியர்கள் கொண்டாடிய மாட்டுப்பொங்கல் விழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் வீரகாளியம்மன் கோயிலில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் மாட்டுபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பு இல்லை - திருமாவளவன்
12 Jan 2020 11:39 AM GMT

மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பு இல்லை - திருமாவளவன்

ஈழத்தமிழர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளதால் தான், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, போராடுவதாக திருமாவளவன் கூறினார்.

ஜே.என்.யு. வை அழிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல் - அய்ஷி கோஷ், மாணவர் சங்க தலைவர்
12 Jan 2020 11:17 AM GMT

"ஜே.என்.யு. வை அழிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல்" - அய்ஷி கோஷ், மாணவர் சங்க தலைவர்

புதுடெல்லி, ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக திட்டமிட்டது - திருமாவளவன்
4 Jan 2020 3:09 AM GMT

"இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக திட்டமிட்டது" - திருமாவளவன்

மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கி, செயல்படுத்தி வருவதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்
17 Dec 2019 1:18 PM GMT

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்

குடியுரிமை சட்ட திருத்தத்தை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விரும்பினால் அவரிடம் சட்ட திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க தயார் என​வும் பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் : நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம் - திருச்சி சிவா, எம்.பி.
17 Dec 2019 11:30 AM GMT

குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.

மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன் - கமல்ஹாசன்
17 Dec 2019 8:46 AM GMT

"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்