"இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக திட்டமிட்டது" - திருமாவளவன்

மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கி, செயல்படுத்தி வருவதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக திட்டமிட்டது - திருமாவளவன்
x
மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பல  ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கி, செயல்படுத்தி வருவதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வேளச்சேரி சுற்றுவட்டார பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை மக்கள் பதிவெடு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், மத்திய அரசு, இஸ்லாமியர்களை அன்னியர் போல் ஒரு நிலைப்பாட்டை கொண்டு வருவதால், வீதிக்கு வந்து போராடுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்