நீங்கள் தேடியது "Thirumavalavan Criticised BJP"

இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக திட்டமிட்டது - திருமாவளவன்
4 Jan 2020 3:09 AM GMT

"இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக திட்டமிட்டது" - திருமாவளவன்

மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கி, செயல்படுத்தி வருவதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.