நீங்கள் தேடியது "Mugilan"
21 Jan 2020 9:55 AM IST
முகிலன் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணை - இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
முகிலனின் நண்பர் விஸ்வநாதன் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
13 Nov 2019 7:57 PM IST
சமூக ஆர்வலர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்
சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2019 10:18 AM IST
"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது":உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேஸ்வரி மனு
சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
30 Oct 2019 4:31 PM IST
முகிலன் தலைமறைவானாரா? கடத்தப்பட்டாரா? - தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
27 July 2019 12:46 AM IST
சிறைத்துறை காவலர்கள் தம்மை துன்புறுத்தியதாக முகிலன் புகார்
மக்களுக்காக போராடக்கூடியவர்கள் மீது அரசு அடக்குமுறை செலுத்துவதாக சமூக ஆர்வலர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.
13 July 2019 4:46 AM IST
திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை
திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர்
10 July 2019 7:50 AM IST
எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என நினைக்கின்றனர் - முகிலன்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
8 July 2019 7:27 AM IST
முகிலன் சிக்கியது எப்படி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம்
காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் எப்படி பிடிபட்டார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
7 July 2019 8:21 PM IST
விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் முகிலன் - மனைவி பூங்கொடி பேட்டி
முகிலன் தெளிவாக எதையும் பேசவில்லை என அவரது மனைவி பூஙகொடி தெரிவித்துள்ளார்.
7 July 2019 4:49 PM IST
திருப்பதியில் முகிலன் கண்டுபிடிப்பு - ஆந்திர ரயில்வே போலீசார் விளக்கம்...
திருப்பதியில் முகிலன் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி..? என ஆந்திர ரயில்வே போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர்.






