"தமிழ்நாட்டை அழிக்க 30 ஆண்டு கால சதி.. நம்ம மாநிலத்திற்கே பேரிடர்..அனைத்து மக்களும் ஒன்றுசேருங்கள்"- முகிலன் ஆவேசம்

x

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன், 11 கிராமங்களை உள்ளடக்கி 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொண்டு வரப்பட உள்ள டங்ஸ்டன் சுரங்கம், தமிழ்நாட்டிற்கே பேரிடர் எனக் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்