"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது":உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேஸ்வரி மனு

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது:உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேஸ்வரி மனு
x
சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். முகிலன்  மீது ராஜேஸ்வரி கொடுத்த பாலியல் புகாரால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளளார் என்பது குறிப்பிடத்தகது.

Next Story

மேலும் செய்திகள்