முகிலன் தலைமறைவானாரா? கடத்தப்பட்டாரா? - தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
முகிலன் தலைமறைவானாரா? கடத்தப்பட்டாரா? - தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முகிலன் கடத்தப்பட்டாரா ? அல்லது தலைமறைவானாரா? என்பது குறித்து தெளிவு படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக, கூறி, வழக்கை நவம்பர் 6 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்