நீங்கள் தேடியது "Mariamman Temple"
23 April 2024 1:53 PM GMT
🔴LIVE : சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருவிளக்கு பூஜை | சிறப்பு நேரலை
22 May 2023 6:48 AM GMT
மாரியம்மன் கோயில் மண்டல பூஜை - ஆக்ரோஷமாக சாமியாடிய பெண்கள், சிறுமிகள்
9 April 2023 5:22 PM GMT
மாரியம்மன் கோயிலுக்கு தீர்த்த குடம் எடுத்த அமைச்சர்
7 April 2023 12:48 PM GMT
பழமையான மாரியம்மன் கோயில் திருவிழா... திடீரென முறிந்து விழுந்த கொடிமரத்தின் உச்சி...
1 Jun 2022 5:41 AM GMT
மாரியம்மன் கோயில் படுகளம் திருவிழா - பூதங்களுக்கு திருமணம் செய்து வைத்து விநோத வழிபாடு
திருச்சி மாவட்டம் மணப்பட்டியில், மாரியம்மன் கோயில் படுகளம் திருவிழாவை முன்னிட்டு, பூதங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றது.
3 Aug 2019 6:32 AM GMT
கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா : அம்மனுக்கு 1,80,000 வளையல் அணிவித்து அலங்காரம்
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
30 Jun 2019 6:11 AM GMT
நாச்சியார்கோயில் ஆகாச மாரியம்மன் ஆலய விழா
திருவிடைமருதூரை அடுத்த நாச்சியார் கோயில் ஆகாச மாரியம்மன் ஆலய விடையாற்றி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
9 May 2019 11:22 PM GMT
அரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு அளிக்கும் பூசாரி...
வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
5 May 2019 11:39 PM GMT
கோயில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம்...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
5 May 2019 11:01 PM GMT
500 லிட்டர் பாலில் மாரியம்மனுக்கு அபிஷேகம்...
கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வசந்த பாலாபிஷேகம் நடைபெற்றது.
5 May 2019 10:03 PM GMT
மாரியம்மன் கோயிலில் அதிசய எலுமிச்சை மரம்...
திராட்சையை போல கொத்தாய் காய்த்து தொங்கும் எலுமிச்சை.
1 May 2019 2:08 AM GMT
கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற சத்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.