500 லிட்டர் பாலில் மாரியம்மனுக்கு அபிஷேகம்...

கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வசந்த பாலாபிஷேகம் நடைபெற்றது.
500 லிட்டர் பாலில் மாரியம்மனுக்கு அபிஷேகம்...
x
கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வசந்த பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கணக்கானோர் பால் குடம் ஏந்தி அழகு காவடி சக்திவேல் எடுத்து காவிரியில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் நகரில் ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து, மாரியம்மனுக்கு 500 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்