மாரியம்மன் கோயில் மண்டல பூஜை - ஆக்ரோஷமாக சாமியாடிய பெண்கள், சிறுமிகள்

x

திருவண்ணாமலை அருகே மாரியம்மன் கோயில் மண்டல பூஜை, விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில், கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 47வது நாள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்கள், சிறுமிகள் அருள் வந்து சாமியாடியது குற்ப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்