கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா : அம்மனுக்கு 1,80,000 வளையல் அணிவித்து அலங்காரம்

ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா : அம்மனுக்கு 1,80,000 வளையல் அணிவித்து அலங்காரம்
x
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சேர்மன் ராமானுஜம் நகரில் அமைந்துள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்ஞ வெவ்வேறு  அலங்காரம் செய்யப்படும். இந்நிலையில் 3-வது  ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வளையல் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டடிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்