நீங்கள் தேடியது "Ma Subramanian"

பள்ளிகளுக்கு சீல்-கிருமி நாசினி தெளிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
7 Sep 2021 7:25 AM GMT

"பள்ளிகளுக்கு சீல்-கிருமி நாசினி தெளிக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானால் பள்ளிகளுக்கு சீல் வைத்து கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.