முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தின மாரத்தானை தொடங்கிவைத்த அமைச்சர் மெய்யநாதன்

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி நடைபெறும் கலைஞர் நினைவு தின மாரத்தானின் 42.2 கிலோமீட்டர் பிரிவை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்