நீங்கள் தேடியது "M. K. Alagiri"
6 Jan 2023 11:53 AM IST
வட்டாட்சியரை தாக்கிய வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரி ஆஜர் | M. K. Alagiri
8 March 2019 6:47 PM IST
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் எங்களுக்கு வருத்தம் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் வருத்தப்பட மாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
8 Jan 2019 12:19 PM IST
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரண்டாவது நாளாக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jan 2019 3:33 PM IST
வங்கிக்கடன் கட்ட 6 மாதம் அவகாசம் - சரோஜாதேவி, திட்ட அலுவலர்
புயல் பாதித்த மக்கள், கடனை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் சரோஜா தேவி விளக்கம் அளித்துள்ளார்.
5 Jan 2019 5:46 PM IST
திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் - அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
5 Jan 2019 5:38 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு...
புயல் பாதிப்பை பார்க்க யாரும் வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு.
5 Jan 2019 1:45 PM IST
இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக அச்சம் - தினகரன்
திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் அஞ்சுவதாக தினகரன் விமர்சித்துள்ளார்.
5 Jan 2019 12:52 PM IST
திருவாரூர் தேர்தல் : இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
5 Jan 2019 12:44 PM IST
தேர்தல் ஆணையம் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியக்கூடாது - திருமாவளவன்
திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5 Jan 2019 12:41 PM IST
திருவாரூர் தேர்தல் - ஸ்டாலின் திடீர் கருத்து
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4 Jan 2019 1:47 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் - டி. ராஜா
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை டி.ராஜா சந்தித்து பேசினார்.
30 Dec 2018 8:47 AM IST
எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் - கனிமொழி
ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் 2 பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.