வட்டாட்சியரை தாக்கிய வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரி ஆஜர் | M. K. Alagiri

x

நீதிமன்றத்தில் மு.க.அழகிரி ஆஜர்

வட்டாட்சியரை தாக்கிய வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரி ஆஜர்

மதுரை மேலூரில் 2011ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் வட்டாட்சியரை தாக்கியதாக வழக்கு

மு.க.அழகிரி உட்பட 21 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், 19 பேர் நேரில் ஆஜர்

வழக்கில் தொடர்புடைய ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்