நீங்கள் தேடியது "local body election 2022"

எஸ்.பி.வேலுமணி தொகுதியில் திமுக வெற்றி
22 Feb 2022 2:07 PM GMT

எஸ்.பி.வேலுமணி தொகுதியில் திமுக வெற்றி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் திமுக வெற்றி...

சென்னையில் தேர்தல் பிரசாரம் - வெளியான முக்கிய விதிமுறைகள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
10 Feb 2022 1:31 AM GMT

சென்னையில் தேர்தல் பிரசாரம் - வெளியான முக்கிய விதிமுறைகள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் 136 இடங்களில் பிரசார கூட்டம் நடத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

தாம்பரம் 49வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரசாரம்
9 Feb 2022 6:27 AM GMT

தாம்பரம் 49வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரசாரம்

தாம்பரம் 49வது வார்டு அதிமுக வேட்பாளர் மார்க்கெட் பாபு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நான்  நிறைவேற்றித் தருவேன்.. தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் வாக்குறுதி
9 Feb 2022 6:12 AM GMT

"மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றித் தருவேன்.." தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் வாக்குறுதி

தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜ் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம்

குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன் கோவை 38வது வார்டு அதிமுக வேட்பாளர் வாக்குறுதி
9 Feb 2022 5:50 AM GMT

"குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன்" கோவை 38வது வார்டு அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

கோவை மாநகராட்சியின் 38வது வார்டை குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர் வாக்குறுதி அளித்து உள்ளார்.

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகுடம் சூடப்போவது யார்?
9 Feb 2022 5:33 AM GMT

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகுடம் சூடப்போவது யார்?

கோவை மாநகராட்சியின் 6-வது மேயராகவும், முதல் பெண் மேயராகவும் மகுடம் சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

21 ஆகஇருந்தா என்ன.. 71 ஆக இருந்தா என்ன..!! - தேர்தல் களத்தில் மிரட்டும் பெண்கள்
5 Feb 2022 12:39 PM GMT

21 ஆகஇருந்தா என்ன.. 71 ஆக இருந்தா என்ன..!! - தேர்தல் களத்தில் மிரட்டும் பெண்கள்

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக 21 வயது இளம்பெண்ணும், 71 வயது மூதாட்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நீயா.. நானா.. பார்க்கலாமா..!! தேர்தலில் களமிறங்கும் கணவன் மனைவி
5 Feb 2022 12:19 PM GMT

நீயா.. நானா.. பார்க்கலாமா..!! தேர்தலில் களமிறங்கும் கணவன் மனைவி

திருவள்ளூர் மாவட்ட நகராட்சி தேர்தலில் அடுத்த வார்டுகளில் கணவன் மனைவியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மருமகள்கள் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

எத்தனை கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டாலும் அவற்றை தகர்த்து எறிந்து வெற்றி பெறுவேன் - சுயேட்சையாகப் போட்டியிடும் திருநங்கை நம்பிக்கை
4 Feb 2022 4:53 PM GMT

"எத்தனை கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டாலும் அவற்றை தகர்த்து எறிந்து வெற்றி பெறுவேன்" - சுயேட்சையாகப் போட்டியிடும் திருநங்கை நம்பிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட திருநங்கை ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் - அனுமதிக்க மறுத்ததால் தேமுதிகவினர் சாலை மறியல்
4 Feb 2022 3:24 PM GMT

மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் - அனுமதிக்க மறுத்ததால் தேமுதிகவினர் சாலை மறியல்

திருச்சியில் மாட்டுவண்டியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த தேமுதிக வேட்பாளரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவிற்கு சமூக சமத்துவ படை கட்சி ஆதரவு - நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2022
29 Jan 2022 2:30 AM GMT

அதிமுகவிற்கு சமூக சமத்துவ படை கட்சி ஆதரவு - நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு சமூக சமத்துவப்படை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.